Imggra
  1. Homepage
  2. @sugantamil16
sugantamil (@sugantamil16) Instagram Profile Photo

sugantamil16

sugantamil

🖤¢∆Me®A 🖤B|@©K 🖤¶hOtO$ 🖤®X1♀♂ 🖤M0π€¥ 🖤J@©k $¶∆®rOw 🖤∆|●π€ 🖤dOn't b€|!eVe @π¥1 @arts_and_photos_

sugantamil (@sugantamil16) Instagram photos and videos

List of Instagram medias taken by sugantamil (@sugantamil16)

Vettavalam

வாழ்நாள் ல எத்தனையோ நாள் சோகமா போகும், சோகமே இருந்தாலும் சிரிச்ச நாளும் அதிகம் , அதை விட நல்லா தூங்குன நாள் தான் அதிகம் இப்போ இதுல எதுக்குடா னு பாக்கிறீங்களா, வாழ்க்கை வாழர மாதிரி ஆக வருஷகணக்காகும் போல. . எல்லாரும் சொல்ற மாதிரி புடிச்ச வாழக்கை அமையலானா அமையர வாழ்க்கைய புடிச்ச மாதிரி மாத்திக்க சொல்லுவாங்க .அது அவர்களுக்கே சாத்தியமில்லை அன்பு பாசம் ல எவ்ளோ நாளுன்னு தெரியல . . இந்த ஒரு நாள் மட்டும் என்ன அதிகமா கஷட்டப்பட்ட நாள் , ஏன் இந்த மண்ணுல நாம லா இருக்கோம்னு நினைக்க வச்ச நாள் எது இல்லையோ , எது கிடைக்காதோ , எதை கேக்க முடியாதோ அதை பத்தியே நெனச்ச நாள் , . எது கெடைச்சலும் கெடைகலனாலும் பரவா இல்ல .கையில ஒரு கேமரா இருந்தா போதும் அப்டியே வாழ்க்க நல்லா போகும் . கேமரா நோக்கி ஒரு சின்ன பயணம் .வழ வழனு புரியாத அளவுக்கு பேசிட்டேன் போல😂

நாம படிச்ச ஸ்கூல் கு இவ்ளோ நாள் விட்டி போய்ட்டு பாக்கும் போது , திரும்ப படிக்கலாம்னு தோணுது , என்ன பண்றது படிக்க முபையாதே. செட் ல இருந்த டீச்சர்ஸ் ல ராம்மோகன் , ராமமூர்த்தி சார் மட்டும் தான் இருக்காங்க,. . ராமமூர்த்தி சார் அடிக்கடி சொல்லுவார் நல்லா படிச்சி 1ஸ்ட் மார்க் எடுத்தா கல்வெட்டுல உங்க பேரு எழுதுவாங்க வருங்காலத்ல உங்க பசங்க கிட்ட பெருமையா சொல்லிக்கலாம் அப்டின்னு. . உண்மையாவே என்னோட பேரு 1ஸ்ட் ல இருக்கறது எனக்கே பெருமையா தான் இருக்கு. நான் லா அப்போ 1ஸ்ட் வருவன்னு நெனச்சிக்கூட பார்க்கல . ஸ்கூல் லைப் E வேற தான்,. . திரும்ப கிடைக்காத அந்த நாட்கள், நினைவுகளால் மட்டும் தான் திரும்பி குடுக்க முடியும். கோபி அண்ணா கு நன்றி , நீங்க என்ன கூட்டிட்டு போட்டு போட்டோ எடுக்க விடலானா என்னலா அங்க போயிருக்க முடியாது.

இதழினி ... இதழால் இனிக்கின்றாயே ... பற்கள் இல்லா உன் சிரிப்பில் என் பாதி நெஞ்சை , பரித்தாயே! : : : : : : : : : : : : : : : : : : : : : 📷 @insta.tags

இன்றைய பயணம் சாத்தனூர் அணை ,

என்னுள் நான் , நான் மட்டுமே தனிமையில் பலபற்றை கற்றுக்கொண்டேன் , நான் கற்றுக்கொண்டேன் என்பதை விட , எனக்கு கற்று கொடுத்து விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். சமீபத்தில் என்னுள் மிக மிக ஆழமாய் பதிந்த அந்த ஒரு வசனம். ு_கிண்ணத்தில்_பயன்பாடு_அதன்_வெறுமையாகும் இதை புரூஷ்லி சொல்லிட்டு போயிட்டாரு..இந்த ஒரு வார்த்தைக்காகவே புரோஷலிய ரொம்ப புடிச்சி போச்சி..

வற்றியும் வழிந்தோடும் ஊற்று நீரோ - நினைவு கலைந்த பின்னும் என் காதல் கனவில் மட்டுமே தோன்றுதடி.

இப்படியே எவ்ளோ நாள் தான் போறோம்னு பாக்குறேன்..எங்க அந்த டர்ன் வரும்னு வெய்ட் பண்ற ..இன்னும் தெரியிர மாதிரி தெரியல ..

English Turkish